↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


இயக்குநர் கோரட்டலா சிவா இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் “ஸ்ரீமந்துடு”, இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு. ஜூலை 17 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம், ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியிருக்கும் “ஸ்ரீமந்துடு” திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மகேஷ் பாபு.

ஸ்ரீமந்துடு படத்திற்கு முன்பு வெளியான மகேஷ் பாபுவின் “ஆகடு” திரைப்படம் ஆந்திரா முழுவதும் சும்மா தூள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஸ்ரீமந்துடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top