↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
’தெறிக்குது’ மாஸ் படத்தின் பாடல் வரிகள் இதோ! - Cineulagam


சூர்யா நடிப்பில் அனைவரும் மாஸ் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன், சூர்யா இணைந்துள்ளதால் தான் இந்த எதிர்ப்பார்ப்பு.
மதன் கார்க்கியின் வரியில் தெறிக்குது மாஸ் என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளாராம். இந்த பாடல் ‘தெறிக்குது மாஸ், இது கண்ணா பின்னா மாஸ், பறக்குது பறக்குது மாஸ், இது பக்கா பக்கா மாஸ்’ என்று வரிகள் இடம்பெற்றுள்ளதாம்.
இப்பாடலில் சூர்யாவுடன், ப்ரேம்ஜியும் இணைந்து ஆடியுள்ளார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top