↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத பாலா! - Cineulagam


இந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். எப்போது இவர் படத்தை பார்த்து தான் அனைவரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்.
ஆனால், இவரே சமீபத்தில் ஒரு நடிகையில் நடிப்பை பார்த்து அழுது விட்டாராம். பாலா தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிக்கும் வரலட்சுமியின் நடிப்பை பார்த்து பாலாவே ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டாராம், மேலும், நீ பெரிய இடத்திற்கு செல்வாய் என்று பாராட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top