↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தாலால் அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்? - Cineulagam
என்னை அறிந்தால் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் அதிகாலை 3 மணிக்கே தொடங்க இருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அனைத்து தியேட்டர்களிலும் இந்த ஸ்பெஷல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வழக்கம் போல் காலை 5 மற்றும் 6 மணிக்கே காட்சிகள் தொடங்குமாம், இது அஜித் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top