↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் பார்க்க வரும் இளைய தளபதி! - Cineulagam


என்னை அறிந்தால் படத்தை தல ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்யும் என்னை அறிந்தால் படத்தை பார்க்கவிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது, வரும் சனிக்கிழமை விஜய் படத்தை பார்ப்பார் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, நடந்தால் நல்லது தானே.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top