↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முன்பதிவில் என்னை அறிந்தால் சாதனை! - Cineulagam
என்னை அறிந்தால் படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை முதல் நாளே பார்ப்பதற்கு ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் புக்கிங் நேற்று ஓபன் ஆனது, இதில் மொத்தம் இப்படத்திற்கு 75 காட்சிகள் ஒதுக்கப்பட்டது.
புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகி சாதனை படைத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top