↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வடிவேலுவை  நன்றி கெட்டவர் என்று திட்டிய கருணாஸ்! வீடியோ - Cineulagam
தமிழ் சினிமாவில் நந்தா படத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் கருணாஸ். ரஜினி, கமல், தனுஷ், அஜித், விஜய் என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.
இவர் சமீபத்தி நடந்து சகாப்தம் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவை மறைமுகமாக திட்டினார். இதில் ‘ நான் ரஜினி, கமல் என இருவருடனும் நடித்தேம்.
ஆனால், விஜயகாந்த் சார் வீட்டில் மட்டும் தான் கை நனைத்தேன், அவரின் குணம் வேறு யாருக்கும் வராது, மேலும், நன்றியை மறந்த நன்றி கெட்ட நகைச்சுவை நடிகர் நான் இல்லை’ என கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top