.gif)
2015 ஜனவரி 4 ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் ஐந்து நிமிஷம் பூமி முழுவதிலும் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படுமாம். அப்போது உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, உயரே எம்பிக் குதித்தால் சற்று நேரம் அந்தரத்தில் மிதக்கின்ற உணர்வு இருக்குமாம். இப்படியான கட்டுக்கதை இப்போது உலகெங்…