↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐதராபாத் போலீசார் வனஸ்தானிபுரம் பகுதியில் ஓட்டல்களில் திடீர் விபசார வேட்டை நடத்தியதில் அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைதானார்கள். கைதானவர்களில் துணை நடிகையும் ஒருவர் ஆவார்.
தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து உள்ளார். அவரைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். பின்னர் நடிகை உள்பட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நடிகையை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top