
சில வருட இடைவெளிக்கு பிறகு சாக்லெட் நாயகன் பிரசாந்த் நடித்து வரும் படம் சாஹசம். இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அவர்களே இயக்கி, தயாரித்தும் உள்ளார். இப்படத்திற்கான நாயகி வேட்டையை தயாரிப்பாளர் நீண்ட நாட்களாக செய்து வந்தாராம். இந்நிலையில், பாதி தமிழ், பாதி இங்கிலாந்து பெண்ணான அமென்டா என்ற நாயக…