
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வரும் மே 1ம் தேதி வெளியாக இருக்கும் படம் வை ராஜா வை. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக், டாப்ஸி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, இயக்குனர்கள் வசந்த், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வழக்கம…