இதையறிந்த இயக்குனர் குணசேகர் அவரது வருத்தத்துக்கு மருந்துபோட்டு ஆறுதல் கூற முடிவு செய்தார். ராணி ருத்ரம்மாதேவி படத்தில் பாலிவுட் காஸ்டியூமர் நீதா லுல்லா வடிமைத்த புதுவித காஸ்டியூமில் அனுஷ்கா இளமைப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும் ஸ்டில்லை புத்தாண்டையொட்டி வெளியிட்டு புண்பட்டிருந்த அனுஷ்கா மனதுக்கு மருந்து தடவி இருக்கிறார். 13ம் நூற்றாண்டில் காகத்ய அரச குலத்து ராணியாக இதில் அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

0 comments:
Post a Comment