ஐ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்தது. இதில் பேசிய விக்ரம் ஐ படத்தை பற்றி பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதில் ‘முதலில் நான் மீண்டும் ஷங்கர் படத்தின் நடிக்கிறேன் என்று சொன்னவுடன், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் சந்தோஷப்பட்டனர்.
பின்பு நான் உடல் எடையை ஏற்றி, குறைத்த போது ஏன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாய் என்று அவர்களே கேட்டனர், ஆனால், அதையும் தாண்டி படத்தை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் என்றேன்’ என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
0 comments:
Post a Comment