உங்கள் Android போனின் Pattern, Password, pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள். ஆனால், அதை நீங்களே சுலபமாக Unlock
செய்து கொள்வதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Android போனின் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன

1. Google Account
2. Wipe data (format,factory reset)
Google Account
பலர் இதற்கு internet connection தேவை என்று நினைக்கின்றனர். ஆனால், இதற்கு internet connection தேவை இல்லை.
முதலில் உங்கள் pattern password, pinஐ மூன்று முறை தவறாக போடுங்கள்.
கீழே "Forgot Pattern?" என்று வரும். அதை Select செய்யுங்கள். பின் உங்கள் Gmail Address ,Password ஆகியவற்றை type செய்து Sign in கொடுங்கள்.
இப்போது உங்கள் புது pattern password, pinஐ Set செய்து கொள்ளுங்கள்.

WIPE DATA :
உங்கள் போனை switch off செய்யுங்கள்
off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்துங்கள். இது எல்லா போன்களில் வேலை செய்யாது, Googleலில் how to go to recovery mode in "உங்கள் போன் மாடல்" என்று search செய்யுங்கள்.
recovery modeல் touch screen வேலை செய்யாது. volume button move செய்வதற்கு, home button அல்லது power button select செய்வதற்கு recovery modeல் "wipe data" optionஐ select செய்யுங்கள், பின் yes select செய்யுங்கள்.
இப்போது "reboot system now" optionஐ select செய்யுங்கள். அவ்வளவுதான், சுலமாக unlock செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment