↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரஜினியை சுற்றி எப்போதும் ஒரு வகை பரபரப்பு இருந்து கொண்டே தான் இருக்கும் போல. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த லிங்கா லாபமா? நஷ்டமா? என்று ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
தற்போது புதிய பிரச்சனையாக லிங்கா படம் நஷ்டம் அடைந்து விட்டது என்று சில விநியோகஸ்தர்கள் ஜனவரி 10ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறப்படுகின்றது.
இது குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் ’தயாரிப்பாளர்கள் விடுமுறை ஆரம்பித்ததும் கூட்டம் வரும் என்றார்கள், ஆனால், விடுமுறையும் முடிந்துவிட்டது, தற்போது வரை எங்களுக்கு 30 சதவீதம் வசூல் தான் வந்துள்ளது, அதனால் கண்டிப்பாக உண்ணாவிரதம் இருப்போம்’ என கூறியுள்ளனர்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top