
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மரணமடைந்து 13-நாட்கள் ஆன நிலையில், 13-ம் நாள் நினைவஞ்சலி நேற்று பிற்பகல் கடைபிடிக்கப்பட்டது. ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கே.பாலச்சந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் ர…