
மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் நினைவு விருது விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரானா, தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகை சமந்தாவும் கலந்து கொண்டார். இதில் சமந்தா முதுகு பகுதியில் துணியே இல்லாமல் பின்னழகை காட்டிய படி விழாவிற்கு வந்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
சமந்தா இதுவரை தெலுங்கில் பல விழாகளில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இவ்வளவு கவர்ச்சியாக ஆடை அணிந்து இதுவரை வந்தது இல்லை என்று தெலுங்கு பட உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார்.
Read more at http://www.tamilcinemafire.com/award-function-glamor-dress-samantha/#F4X7ufxJTU51HuXU.99
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.