↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்தின் ரெக்கார்டையும் முறியடித்தது என்னை அறிந்தால்! - Cineulagam


சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து அனைவருக்கும் என்னை அறிந்தால் பீவர் தான். அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் விரைவில் 16 லட்சம் ஹிட்ஸை தொடவுள்ளது.
மேலும் தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ஐ படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது.
ஆனால், என்னை அறிந்தால் வெளிவந்து 2 நாட்கள் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், தற்போது வரை 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top