↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad LG நிறுவனம் LG Flex எனும் வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இக்கைப்பேசியானது ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் முழுமையாக வெளியிடப்படாத நிலையில் Quad-Core 64-bit Snapdragon 810 Processor இனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசி இந்த வருடம் அமெரிக்காவின் Las Vegas இல் இடம்பெறவுள்ள CES ( Consumer Electronics and Consumer Technology ) நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top