யுவன் சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரின் மூன்றாவது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நேற்று நடந்துள்ளது.
இத்திருமணம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள செங்கழுநீர் ஒடை என்னும் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்கரையோர தென்னந்தோப்பில் இரவு 9 மணி அளவில் நடந்துள்ளது.
இதில் இளையராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி என யாரும் கலந்து கொள்ளவில்லை.
0 comments:
Post a Comment