பெரும்பாலான ஆண்கள் உயரம் குறைந்த பெண்கள் என்றாலே ஏளனத்துடனே பார்ப்பார்கள். சில பெண்கள் கூட சற்று குட்டையாக இருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால், உண்மையில் உயரம் குறைந்த பெண்கள் தான் அதிகப் பண்போடும், அடக்கத்தோடும், நட்போடும் நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருப்பதும், அவர்களுடனேயே வெளியே செல்வதும் ஒரு அதிர்ஷ்டம் தான் என்ற ஒரு நம்பிக்கையும், இந்தக்கால ஆண்களிடையே இருக்கிறது.
குட்டையான பெண்களை காதலிப்பதால் ஏற்படும் 10 சவுகரியங்கள் :
கட்டிப் பிடிப்பதற்கு :
உயரம் குறைவான பெண்ணைக் கட்டிப் பிடிப்பது ஒரு தனியான சுகம் தான். அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. உயரம் குறைவாக இருப்பதால், அவர்களைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிடுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.
ஹை ஹீல்ஸ் அசத்தல் :
உயரம் குறைந்த பெண்கள், தங்கள் உயரத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்த, ஹை ஹீல்ஸ் அணிவது வழக்கம். அப்படி ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது அட்டகாசமாக இருக்கும். அந்த அழகே தனிதான்
சுகமான முத்தம் :
உயரம் குறைந்த பெண்களை முத்தமிடுவதும் ஒரு தனி சுகம் தான். உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் தங்கள் கால்களை சிறிது உயர்த்திக் கொண்டு கொடுக்கும் முத்தம் ஒரு முழு முத்தமாகவே இருக்கும்.
எப்போதுமே உங்களுக்கே :
வாழ்க்கை முழுவதுமே அவர்களுடன் இருக்கவே ஆசையாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு அவ்வளவு அதிகம் என்பது தான் இதற்குக் காரணம்!
என்றும் இளமையான தோற்றம் :
உயரம் குறைந்த பெண்களுக்கு வயது முன்னே பின்னே இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். துள்ளும் இளமையுடன் இருக்கும் அவர்களை எந்த ஆணுக்குத் தான் பிடிக்காமல் போகும்.
எளிதான பிக்கப் :
உயரம் குறைவான பெண்களைத் தூக்குவது மிகவும் எளிது. அவர்களை பிக்கப் பண்ணிக் கொண்டு செல்வதும் எளிதாகவே இருக்கும்.
அழகான கோபம் :
உயரம் குறைவான பெண்களைக் கொஞ்சம் செல்லமாகச் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம். இதனால், அவர்கள் கோபப்படும் போது அவ்வளவு க்யூட்டாகவும், அழகாகவும், செக்ஸியாகவும் இருப்பார்கள்.
உங்களிடம் அடைக்கலம் :
உயரம் குறைவான பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். அதனால், அவர்கள் எப்போதுமே தன் துணையின் பாதுகாப்பை நாடுவார்கள். உங்களிடம் அடைக்கலம் புக விரும்புவார்கள்.
திருப்தியான செக்ஸ் :
உயரம் குறைவான பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதால் திருப்தியாக இருக்கும். அதிக சந்தோஷமும் கிடைக்கும்.
அதிக செலவில்லை :
உயரம் குறைவான பெண்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள். கண்டதெல்லாம் வேண்டுமென்று கேட்கவும் மாட்டார்கள். ஆண்களின் பர்ஸைக் காப்பாற்ற இது போதாதா..
0 comments:
Post a Comment