
அஜித் என்றுமே பலருக்கும் ரோல் மாடலாக விளங்குபவர். இவர் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு ரசிகர் ஒருவர் அஜித்தை கண்ட ரசிகர் அங்கு நடந்த சம்பவத்தை தற்போது தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் Salt and pepper hair. ..... காதில் சிறியதாக கடுக்கன். நல்ல நிறமான தோற்றம் கருப்பு நிற blazer எந்த பகட்டும் இல்லாமல் எல்லாரையும் போல் வரிசையில் வந்தது சிறப்பு வழியில் அழைத்தும் செல்லாது .
Mobile -ல புகைப்படம் படம் எடுத்த என்னையும் என் நண்பனையும் பொது இடத்தில் இவையெல்லாம் நாகரிகம் இல்லை என்று தமிழில் அழகாக சொன்னார் பதட்டத்தில் நாங்கள் தான் ஆங்கிலத்தில் sorry என்று சொன்னோம் இதில் அவர் மற்றவரை மதிக்கும் பண்பு மனதில் நின்றது அன்று வரை நான் அவர் ரசிகன் இல்லை..இனிமேல் நானும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.