கட்சி மாறிய பூ நடிகையை பற்றிதான் தற்போது கோலிவுட்டிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. கட்சி மாறியதாலோ என்னவோ, சமீபத்தில் இவர் இருக்கும் கட்சிக்கு எதிரான இயக்கத்தை பற்றி தாறுமாறாக பேசிய நடிகையிடம், அவரது கணவரான இயக்குனர், கடுமையாக நடந்து கொண்டாராம்.
காரணம், அவ்வாறு அவர் பேசினால் தன்னுடைய வெளிநாட்டு வியாபாரம் சுத்தமாக அடிபட்டு போய்விடும் என்ற பயம்தானாம். இதை, நடிகையிடம் கொஞ்சம் காட்டமாகவே அவர் கூற, அவரோ ரொம்பவும் கூலாக, சினிமாவை விட அரசியலில் நிறைய சம்பாதிக்கலாம். கவலைய விடுங்க என்று கூறினாராம். இதனால், கணவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment