↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் பாடல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து! - Cineulagam


என்னை அறிந்தால் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் 12.00AM அளவில் வெளிவரவிருக்கிறது. இதில் தற்போது ப்ரோமோ பாடல்கள் நெட்டில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இப்பாடலை ரசிகர்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர். எப்போது முழுப்பாடலும் வரும் என ஆவலுடன் இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பாடலின் வரிகள் மிகவும் போர்ஸாக உள்ளது. ஓப்பனிங் சாங்கில் ’ஒருபோதும் வந்து மோதமாட்டாய் என்னை அறிந்தால்... அட மோதிப்பார்க்க ஆசைப்பட்டால் அய்யோ தொலைந்தாய்’ என்ற வரி ரசிகர்களை பெரிது கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top