டுவீட்டரில் அஜித் ரசிகர்களின் பலம் என்னவென்று தெரியவேணுமென்றில்லை. அஜித் தும்மினாலும் இங்க ஒரு டாக் ரெண்டாகும். அந்தளவுக்கு அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம். கடந்த 3,4 நாட்களுக்குமுன்னர் "என்னை அறிந்தால்" டிரெயிலர் ரிலீஸ் என்ற அறிவிப்பால் உசாரடைந்த ரசிகர்கள் #YennaiArindhaalTrailerFeast என்ற டாக்கை கிரியேட் செய்து அமர்க்களப்படுத்தினார்கள். அப்பப்ப உலகளவிலே ரெண்டாகியதென்றால் ரசிகர்களின் வெறித்தனத்தை வார்த்தைகளால் விபரிக்கவேண்டியதில்லை.
அன்றையதினம் வெளியாகாத டிரெயிலர் இன்று நள்ளிரவு வெளியாகும் என்ற அதிகரபூர்வ அறிவிப்பை அன்றையதினமே வெளியிட்டார்கள், அதனுடன் ஆடியோவும் இன்று வெளியாகிறது.பிறகென்ன சொல்லவா வேணும்? அதகள பார்ட்டிதான்... அதனால்தான் என்னவோ #Party2015WithYennaiArindhaal என்ற டாக்கை கிரியேட் செய்து அதை இந்தியளவில் முதல் பத்து இடங்களுக்குள் ரெண்டாக்கிக்கொண்டிருக்கிரார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.