↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு, அனுஷ்கா சர்மா, டான்ஸ் ஆடியுள்ளார். சிக்னி சாமெலியில் காத்ரீனா கைப், பெவிகால் சே படத்தில் கரீனா கபூர் மற்றும் கிக் படத்தில் நர்கிஸ் பஹ்ரி உள்ளிட்டோர், ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம், பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில், தற்போது அனுஷ்கா சர்மாவும் இணைந்துள்ளார். தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலில், அனுஷ்கா, கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். இந்தாண்டின் சிறந்த ஐட்டம் பாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top