↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எஸ்.ஜே.சூர்யாவையும் மீறி இசை படத்திற்கு விழுந்த கத்திரி! - Cineulagam
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இசை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவே படத்தில் 7 நிமிட காட்சிகளை கட் செய்து விட்டார். ஆனால், பல தியேட்டர்களில் ஆப்ரேட்டர்களே 20 நிமிட காட்சி வரை கட் செய்து இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக முதல் பகுதியில் வரும் காதல் காட்சிகளுக்கு தான் நிறைய கத்திரி விழுந்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top