↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தாலை பாராட்டிய தனிக்கை குழு! - Cineulagam


என்னை அறிந்தால் படம் கடந்த வாரம் சென்ஸார் சென்று வந்தது. இப்படத்தில் சில வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
ஆனால், படத்தை பார்த்த பின் அவர்கள் அனைவரும் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதில் அஜித்தின் கதாபாத்திரம் மிக அழகாக உள்ளது.
இப்படம் வந்த பிறகு அத்தனை பெண் குழந்தைகளும் இப்படி ஒரு அப்பா வேண்டும் என்று கூறுவார்கள் என பாராட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top