↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பைப் போட்டிதான். பலரும் இந்தியாதான் இதில் வெல்லும் என்று உறுதியாக கூறி வருகின்றனர். காரணம், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா பிரமாதமாக ஆடி வருவதால்.

அதேசமயம் புள்ளி விவரங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே உள்ளன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை புள்ளி விவரங்கள் பெரிய அளவில் கை கொடுக்காது. அன்று எப்படி ஆடுகிறோமோ அதுதான் நிற்கும். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை மோதல்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய பிளாஷ்பேக்...


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top