↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக திகழ்கிறது.
அந்த அணியின் அணித்தலைவர் டிவில்லியர்ஸ்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இளம் வீரர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
சமீபத்தில் கீரோன் ஆடம்ஸ் என்ற இளம் கிரிக்கெட் ரசிகரின் வீட்டிற்கு திடீரென்று சென்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் அவருக்க இன்ப அதிர்ச்சி அளித்தனர். பின்னர் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தினர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top