
குஷ்புவை நடிகை என அழைக்காமல் தேசியத்தலைவி என்று அழைக்குமாறு மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. தெற்கு வட்டாரத்தலைவர் சுப்பாராயலு தல…