இதன்மூலம் விரைவாகவும், துல்லியமாகவும் சிகிச்சைகளை மேற்கொள்ள முடிவதுடன் லேசர் அறுவைச் சிகிச்சைகளின் போது உண்டாகும் காயங்களும் விரைவில் குணமாகி விடுகின்றன.
இவ்வாறிருக்கையில் தற்போது லேசர் சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதனால் கண்கள் நீல நிறமாக மாறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
லேசர் செயன்முறைகள் கபில நிறமான மெலனின் நிறமணிகளை நீக்குவதனாலேயே இப்பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment