அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி டிஸ்கோ நடனம் ஆடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமாவிடம்(Michelle Obama), தொலைக்காட்சி தொகுப்பாளர் எல்லெப் டிஜெனரஸ்(Ellen DeGeneres) என்பவர் பேட்டி எடுத்துள்ளார்.
இந்த பேட்டியில், பதவி காலம் முடிந்ததும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் அமையவிருக்கும் வாழ்க்கை குறித்தும், அவரது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
பேட்டி நிறைவடைந்ததும் தொலைக்காட்சி நிலையத்தில் உள்ள நடன அரங்கில் நடைபெறும் டிஸ்கோ நடனத்தில் பங்கேற்கும் படி, மிட்செலை நிகழ்ச்சி நடத்துனர் டிஜெனரஸ் அழைப்பு விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட மிட்செல் அங்கு சென்று நடன கலைஞர்களுடன் இணைந்து, டிஸ்கோ நடனம் ஆடியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும், யூடியூப்பிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() ![]() ![]() ![]() |
பட்டையை கிளப்பிய ஒபாமாவின் மனைவி: மேடையில் அரங்கேறிய சூப்பர் நடனம் (வீடியோ இணைப்பு)
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.