↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் ஸ்டைலில் விஜய் 59- ருசிகர தகவல் - Cineulagam
விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 75% சென்னையில் தான் நடக்கவுள்ளதாம். விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை செட்டுக்கு வெளியே படப்பிடிப்பு நடத்துவது மிகவும் கடினம்.
ஆனால், என்னை அறிந்தால் படக்குழுவினர் இதை நிகழ்த்தி காட்ட, இதை தொடர்ந்து இளைய தளபதியும் களத்தில் இறங்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top