↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புதிய களத்தில் விஜய்- ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam
இளைய தளபதி படம் என்றாலே கமர்ஷியல் விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், அவர் மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு இவர் ஒரே மாதிரி நடிக்கின்றார் என்பது தான்.
தற்போது இதை மாற்ற நேரம் வந்து விட்டது. ’தாரை தப்பட்டை’படத்தில் நடித்து வரும் சசிக்குமார், இந்த படத்தை முடித்த கையோடு அடுத்து விஜய்யை இயக்க ரெடியாகி விட்டாராம்.
இப்படத்தில் விஜய் மதுரை இளைஞனாக கலக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top