↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய அளவில்  அருண் விஜய்க்கு கிடைத்த கௌரவம் - Cineulagam
தமிழ் சினிமாவில் எப்போதும் வெற்றி என்ற சொல் மட்டுமே அனைவரின் காதிலும் கேட்கும். ஆனால், அந்த வெற்றியை அடைய இங்கு ஒவ்வொருவரும் காலில் சக்கரம் கட்டி சுழல்கின்றனர்.
அந்த வகையில் அருண் விஜய் பல வருட போராட்டத்திற்கு பிறகு என்னை அறிந்தால் படத்தில் மூலம் அந்த வெற்றியை சுவாசித்து விட்டார்.
இவரின் அடுத்த படமான வா டீல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்திய அளவில் தற்போது வரை டுவிட்டரில் ட்ரண்டிங்கில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top