↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
முருகதாஸ் படத்தில் இருந்து விலகிய பாலிவுட் நாயகி - Cineulagam
கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கி வரும் படம் அகிரா. தமிழில் வெளியான மௌனகுரு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் இந்தி நடிகை தபுவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
தற்போது இப்படத்திலிருந்து தபு விலகியுள்ளாராம். தபு மலையாளத்தில் வெற்றிபெற்ற திரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால், முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தபுவின் நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top