
நடிகர் விஜய்யின் சித்தி மகனாக விக்ராந்த் கற்க கசடற என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். பத்து ஆண்டுகளாக விக்ராந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் விஷாலின் பாண்டிய நாடு படம் தான் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. விக்ராந்த் ‘பிறவி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இடட்ம பெற…