↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித் படம் குறித்து முதல் முதலாக பேசிய பிந்து மாதவி - Cineulagam
அஜித் தற்போது தன் அடுத்த படத்தின் வேலையில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் கபீர் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இதில் அஜித்தின் தங்கச்சி கதாபாத்திரத்தில் பிந்து மாதவி நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், அவர் நேற்று தன் பேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்.
ஆனால், அப்படத்தில் நடிப்பது குறித்து விரைவில் நானே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top