↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரம்மாண்டமாக அரங்கேறும் லயன் ஆடியோ வெளியீட்டு விழா - Cineulagam
பிரபல நடிகர் பாலகிருஷ்ணா அவர்களின் நடிப்பில் அசுர வேகத்தில் தயாராகி வரும் படம் லயன். படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது டோலிவுட்டில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. காரணம் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 3D தொழில்நுட்பத்தில் பார்க்கும் வண்ணம் நடைபெறவுள்ளதாம்.
இவ்விழாவிற்கு ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top