↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பேய்களாக மாறும் த்ரிஷா, நயன்தாரா - Cineulagam
தமிழ் சினிமாவின் இன்றைய ட்ரெண்ட் பேய் படம் தான். பிட்சா , யாமிருக்க பயமே, காஞ்சனா போன்ற படங்களின் இமாலய வெற்றி தான் இந்த பேய் படம் ட்ரெண்ட்க்கான பிள்ளையார் சுழி.
பேய்கள் என்றாலே பெண்கள் தான் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டனர். அதனால் என்னவோ தற்போது வரவிருக்கும் பேய் படங்களில் கூட முன்னணி கதாநாயகிகள் பேய்களாக உருவெடுத்துள்ளனர்.
அந்த வகையில் மாயா என்ற பேய் படத்தில் நயன்தாராவும், பெயரிடப்படாத ஒரு பேய் படத்தில் த்ரிஷாவும், சௌர்கார்பேட்டை படத்தில் அருந்ததியும் பேய்களாக அவதாரம் எடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top