
ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று ஒரு பிரபல தொலைக்காட்ச…