↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்-சிவா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் நாள்- வெளிவந்த தகவல் - Cineulagam
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித் வீட்டில் கொஞ்ச காலம் ஓய்வில் இருந்து வந்தார். மகன் வருகையால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கும் இவர், அடுத்து இயக்குனர் சிவாவுடன் மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார்.
இப்படத்தில் பெரும்பாலும் ஸ்ருதி தான் ஹீரோயினாக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்பு மே 7ம் தேதி தொடங்கவுள்ளதாம். படம் தீபாவளிக்கு வரும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top