
பாரிசில் நடந்த மாடலிங் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஒப்புக்கொள்ள மாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்த பாலிவுட்காரர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு படுகவர்ச்சியாக ஒய்யார நடை நடக்க சம்மதித்தார். இப்போதைய இணைய தள பரபரப்பு சோனம்கபூர்தான் என்று கூறும் அளவுக்கு படுகவர்ச்சியாக அவரது படங்கள் உலா வரத் தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவரே இன்ஸ்டாகிராம் அப்ஸில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு கண்களை கூசச் செய்திருக்கிறார். அவரது திடீர் கவர்ச்சி அதிரடி இளம் ஹீரோயின்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment