
கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கி வரும் படம் அகிரா. தமிழில் வெளியான மௌனகுரு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இந்தி நடிகை தபுவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது இப்படத்திலிருந்து தபு விலகியுள்ளாராம். தப…