↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மாரி படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு விஐபி கூட்டணியுடன் மீண்டும் கைகோர்க்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு முதல் கட்டப் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் தனுஷ்.

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் இருவர் நடிக்கிறார்கள். துள்ளுவதோ இளமை, 3, அம்பிகாபதி படத்தை தொடர்ந்து இந்த படத்தில் தனுஷ் பள்ளி மாணவராக நடிக்கிறாராம்.
தற்போது இப்படத்திற்கு ‘டீக்கடை ராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top