
காமெடி டைம் அர்ச்சனா என்றால் கடா முடா ஆசாமிகள் கூட வாயெல்லாம் பல்லாவார்கள். அப்படியொரு ஒய்யார சிரிப்பு அவருக்கு. நிகழ்ச்சியின் பெயருக்கேற்ப எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் அவர், நடுவில் கல்யாணம் செய்து கொண்டு தொகுப்பாளர் தொழிலுக்கே குட் பை சொல்லியிருந்தார். ஆடுன கால் என்னைக்கு சும்மாய…