
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா புதிதாக இணையதளம் மூலம் நகை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தான் வடிவமைத்த நகைகளை அவர் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார். நேற்றைய அட்சய திருதியை நாளில் ஏராளமான ஆர்டர்கள்…