↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


விஸ்வரூபம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவரின் படத்திர்க்காக காத்து கிடக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 என மூன்று படங்கள் இந்த வருடத்தில் வெளியாகுமென கமல் தரப்பில் தெரிவித்திருந்தனர். இதில் உத்தமவில்லனே முதலில் வருமென்றும் தெரிவித்திருந்தனர். இவ்வருட பொங்கலுக்கே வெளியாகுமென எதிர்பார்க்கப் பட்ட உத்தமவில்லன் ஒரு வழியாக ஏப்ரல் 10ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உத்தமவில்லனின் அமெரிக்க உரிமையை பெற்றிருக்கும் விநியோகஸ்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் பட வெளியீடு 10ம் தேதியிலிருந்து மீண்டும் தள்ளிப் போவதாக தெரிவித்திருக்கிறார். தாமதத்திர்க்கான காரணததை நாம் அறிய முற்பட்ட போது படம் இன்னுன் தனிக்கை செய்ய படாததால் 10ம் தேதி வெளியாகவில்லையென்றும் உத்தமவில்லன் இம்மாதம் 17 அல்லது 24ல் வெளியாகலாம் என தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top