↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜுவல் மேரியை செதுக்கப்போகும் மம்முட்டி - Cineulagam
பாஸ்கர் தி ராஸ்கல் படத்திற்கு பிறகு மம்முட்டி, கமல் இயக்கத்தில், ரபீக்கின் திரைக்கதையில் ஒரு புதிய நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் மம்முட்டிக்கு சிற்பி வேடமாம்.
இந்த படத்தில் நாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜுவல் மேரி நடிக்க இருக்கிறார்.
கமல் இயக்கத்தில் மம்முட்டி ஒன்பது வருடத்திற்கு முன் நடித்த கருத்தா பக்ஷைக்கல் படம் மம்முட்டிக்கு தேசிய விருது வாங்கித் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ராஜஷில்பி படத்தில் மோகன்லால் சிற்பியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top